இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும் : அருண் ஜேட்லி உறுதி
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். மக்களவையில் நிதி மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment