google1

Wednesday, July 30, 2014

தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் மேலும்படிக்க

No comments:

Post a Comment