வேவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு
இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக உளவு பார்ப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.
No comments:
Post a Comment