google1

Monday, July 28, 2014

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து சாவு

காட்பாடி விருதம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி மல்லிகா வயது(50). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் காதர், சூர்யா என்ற 2 பேர் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

இவர்களை வீட்டிலிருந்து மல்லிகா காலி பண்ண சொன்னார். மேலும்படிக்க

No comments:

Post a Comment