பெண் சப்-இன்ஸ்பெக்டரின் மகள் காதல் கணவருடன் கமிஷனர் அலுவலகத்தில் சரண்
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகளான, பல் மருத்துவ கல்லூரி மாணவி, 10-வது வகுப்பு படித்த வாலிபரை காதலித்து மணந்தார். அவர் தனது காதல் கணவருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
No comments:
Post a Comment