google1

Wednesday, July 30, 2014

சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்து வேலை செய்யாது -அதிர்ச்சி தகவல்

கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் உடன் ஆன்ட்டி பயாட்டிக்கையும் கலந்து சப்பிடுகின்றனர் என்பது சி.எஸ்.இ(விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது ஆய்வில் மேலும்படிக்க

No comments:

Post a Comment