வாட்ஸ் அப்பில் இணைந்துள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கட்சி தொடர்பான விஷயங்கள் அனைத்து எம்.பி.க்களையும் உடனடியாக சென்று சேரும் வகையில், 323 பா.ஜ.க எம்.பி.க்களும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் கட்சியின் உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக எம்.பி.க்களை சென்றடையும். மேலும்படிக்க
No comments:
Post a Comment