கள்ளக்காதல் விவகாரம் மனைவி, மகனை தீவைத்து எரிக்க முயற்சி செய்த கணவன்
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, தனது மனைவி மற்றும் மகனை தீவைத்து எரித்துக்கொல்ல முயன்றார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்மகளூர் அருகே உள்ள கடுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). மேலும்படிக்க
No comments:
Post a Comment