ஒழுக்கத்தை நிரூபிக்க சூடான இரும்புக் கம்பிகளைப் கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பூனம் மேலும்படிக்க
No comments:
Post a Comment