மனைவியை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் உண்ணாவிரதம்
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயமூர்த்தி. ஆட்டோ டிரைவர். இவர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
No comments:
Post a Comment