லேட்டாக வந்த 40 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அமைச்சர்
டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்பு அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்கு வந்த 40 ஊழியர்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பி போகுமாறு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment