11 மாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான விருதுநகர் என்ஜினீயர் உடல் மீட்பு
விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் முகமது யாசின். இவரது மகன் முகமது அசன்(வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் போரூர் சந்திப்பில் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார்.
No comments:
Post a Comment