மும்பை பாரில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடிய 9 பெண்கள் மீட்பு
மும்பை வி.பி.ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் புத்தாண்டையொட்டி சட்டவிரோதமாக பெண்களை அழைத்து வந்து ஆபாசமாக ஆட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் இரவு அந்த பாரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும்படிக்க
No comments:
Post a Comment