சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பயணிக்கு குழந்தை பிறந்தது
குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராதா (வயது 27) என்ற பெண் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேலும்படிக்க
No comments:
Post a Comment