google1

Wednesday, January 1, 2014

2 நாட்களில் ரூ.270 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமக்கள்

புத்தாண்டையொட்டி 2 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.270 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அயல்நாட்டு மதுபானங்களும் ரூ.40 லட்சத்திற்கு விற்பனையாகின.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மேலும்படிக்க

No comments:

Post a Comment