சட்டசபையில் கருணாநிதி–அழகிரி மோதல் குறித்து, அ.தி.மு.க.உறுப்பினர் பேசியதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி மேலும்படிக்க
No comments:
Post a Comment