தி.மு.க.வில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரியாகவும் பொறுப்பேற்ற மு.க.அழகிரிக்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதரவாளர்கள்
மேலும்படிக்க
No comments:
Post a Comment