ஒரு பாடல் முழுக்க நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்
விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'பட்டையக் கௌப்பணும் பாண்டியா'. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த 'சுறா' படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.
No comments:
Post a Comment