வீட்டை காலி செய்ய மறுத்து, 3வது மாடியில் இருந்து குதிப்பதாக குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல்
கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத்(55). மொத்த மளிகை வியாபாரி. இவரது மனைவி ஜெய சீலி(50). இவர்களுக்கு குமரன்(30), வினோத்(26) என்ற மகன்கள் உள்ளனர். ராஜேந்திரபிரசாத்துக்கு சொந்தமாக, ரங்கேகவுடர் வீதியில் 10 சென்ட் மேலும்படிக்க
No comments:
Post a Comment