google1

Tuesday, January 28, 2014

மு.க.ஸ்டாலின் பற்றி நெஞ்சு வெடிக்கக்கூடிய சொல்லை மு.க.அழகிரி சொன்னார் கருணாநிதி உருக்கமான பேட்டி

மு.க.ஸ்டாலின் மீது மு.க.அழகிரிக்கு ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திமுகவைப் பொருத்தவரை மேலும்படிக்க

No comments:

Post a Comment