ஆம் ஆத்மி கூட்டத்தில் மோடி, ராகுல் உள்ளிட்ட ஊழல் தலைவர்கள் பெயர்களை அறிவித்த கெஜ்ரிவால்
டெல்லியில் இன்று நடைபெற்ற லோக்பால் மசோதா குறித்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் உள்ள முக்கியமான ஊழல்வாதிகளை எதிர்த்து தன் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊழல்வாதிகளின் பெயர் பட்டியலையும் மேலும்படிக்க
No comments:
Post a Comment