google1

Tuesday, January 28, 2014

23 வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ரஞ்சனி

1980–களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரஞ்சனி. முதல் மரியாதை படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்திலும் 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ரஞ்சனி கடைசியாக மேலும்படிக்க

No comments:

Post a Comment