அந்தமான் படகு விபத்த்தில் பலியான 16 பேர் உடல் விமானத்தில் சென்னை வந்தது
அந்தமான் படகு விபத்தில் பலியான 16 பேரின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தது. அதன்பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் சேக்குபேட் கவரைத் தெருவை சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (64). மேலும்படிக்க
No comments:
Post a Comment