இளம் பெண் தற்கொலை வழக்கில் கணவன், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை
வரதட்சணைக் கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய, கணவர், மாமியாருக்கு, ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதி மன்றம் உத்தரவிட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த வடக்கு நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மேலும்படிக்க
No comments:
Post a Comment