கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது:உலக விஞ்ஞானிகள் அறிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று 11 நாடுகளைச் சேர்ந்த அணு விஞ்ஞானிகள் பாராட்டினர்.அழுத்த மின்னீர் அணு உலை பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு குமரியில்,3 நாட்கள் நடந்தது.
No comments:
Post a Comment