google1

Sunday, December 29, 2013

நெல்லை ஷ்பெசல் உளுந்தஞ் சோறு


தேவை
பச்சரிசி – 2 கப்
உளுந்து – 1 கப்
உப்பு, தேங்காய்த்துருவல் – தேவைக்கு


செய்முறை:


வெறும் வாணலியில் உளுந்தை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு  பச்சரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் அரிசி, உளுந்தம் பருப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment