சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'மான் கராத்தே' படத்திற்கு பிறகு 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் 'மான் கராத்தே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்
மேலும்படிக்க
No comments:
Post a Comment