அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ஜெயலலிதா ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சென்னை அரசு பொது மேலும்படிக்க
No comments:
Post a Comment