வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய 5 பேர் கைது
பெங்களூர் அல்சூர் ஏரி சர்க்கிள் அருகே டேங்க் ரோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. சம்பவத்தன்று இரவு அந்த அழகு சாதன நிலையத்திற்குள் மேலும்படிக்க
No comments:
Post a Comment