google1

Monday, December 23, 2013

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் மேலும்படிக்க

No comments:

Post a Comment