அஜீத், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரம்'. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை நாளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment