மரணமடைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் (ஞாயிற்றுக்கிழமை) சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவரது உடல் விமானப்படை விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் மேலும்படிக்க
No comments:
Post a Comment