google1

Monday, December 16, 2013

நிறைமாத கர்ப்பிணியை வெட்டிக்கொலை செய்த அண்ணன்

  நாங்குநேரி அருகே நிறைமாத கர்ப்பிணி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் கோர்ட்டில் சரணடைந்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தம்புபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வானமாமலை மகன் முத்தையா(25). கோவையில் வக்கீலாக மேலும்படிக்க

No comments:

Post a Comment