டி.வி. நடிகையிடம் நடுரோட்டில் தொந்தரவு செய்த ஆசாமி
மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), நேற்று முன்தினம் மாலை பந்த்ரா குர்லா காம்ப்ளச்சில் இருந்து வீட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். உடன் அவரது தோழியும் சென்றார். மேலும்படிக்க
No comments:
Post a Comment