நீ எதையாவது கற்றுக் கொள்ள முயலும்
போது முதுமை தொடங்குகிறது.
நரைமுடிக்கு மரியாதை தருவோம்
முக்கியமாக நமது நரைமுடிக்கு
நாற்பது வயது என்பது இளமைக்கு வயதான பருவம்
ஜம்பது வயது என்பது முதுமைக்கு இளமைப்பருவம்
மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது
கவலையன்றி வேறில்லை
இளமையில் மேலும்படிக்க
No comments:
Post a Comment