ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா இரண்டாவது முறையாக பதவியேற்ப்பு
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று பதவியேற்றார்.ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்தது.
இதில், பாஜ 162 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. மேலும்படிக்க
No comments:
Post a Comment