சென்னையில் ஆசிரியரை கொல்ல வந்த கூலிப்படை பிடிபட்டது. அவர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் கெனால் சாலையில் காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment