உயர் நீதிமன்ற உத்தரவு-அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment