மனைவியை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் ராம் நகரை சேர்ந்தவர் ரகுவரன்(29). இவரது மனைவி செல்வி(33). திருமணமாகி 3ஆண்டுகளாகிறது. கணவனை விட செல்விக்கு வயது அதிகம். மேலும்படிக்க
No comments:
Post a Comment