20 வருடத்துக்கு பிறகு விஜய், ஹன்சிகாவுடன் நடனம் ஆடிய நடிகை ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு இந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார். மேலும்படிக்க
No comments:
Post a Comment