காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் தோண்டி எடுப்பு
திருமணத்துக்கு மறுத்ததால் காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சசிகலா (24). கோதவாடி மில்லில் வேலை செய்து வந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment