தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த உதய்கிரண் தூக்கு போட்டு தற்கொலை
குடும்பப் பிரச்சினை காரணமாகவே நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்ரம் தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் உதய் கிரண். தொடர்ந்து நுவ்வு நேனு என்ற பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment