ஆம் ஆத்மி ஆட்சியின் அறிவிப்புகள் பலன் அளிக்குமா - பிரதமர் மன்மோகன் சிங் பதில்
டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 9 ஆண்டு கால செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தார். அத்துடன் நிருபர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment