google1

Tuesday, January 7, 2014

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 6514 சிறப்புப் பேருந்துகள் ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி  உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், மேலும்படிக்க

No comments:

Post a Comment