ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்ற சரோஜா எம்எல்ஏவாக பதவியேற்பு
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரோஜா, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.பெருமாள் கடந்த மேலும்படிக்க
No comments:
Post a Comment