google1

Wednesday, April 6, 2016

வெளிமாநிலங்களை சேர்ந்த 3 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

சென்னை ஐகோர்ட்டில், 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் மேலும்படிக்க

No comments:

Post a Comment