குன்றத்தூரில் தாய், மகளை கொன்று நகை, பணம் கொள்ளை 7 வயது சிறுமிக்கும் கழுத்தில் வெட்டு
குன்றத்தூர் அருகே தாய்–மகளின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment