google1

Saturday, April 23, 2016

கணவர் வெட்டிக் கொலை: மனைவி-கள்ளக்காதலனுடன் கோர்ட்டில் சரண்

பாளையங்கோட்டை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகரைச் சேர்ந்தவர், அம்புரோஸ். மேலும்படிக்க

No comments:

Post a Comment