தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-2
மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
மிளகுதூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு- அரை ஸ்பூன்
செய்முறை:
முடடையை வேகவைத்து உரித்து 2 ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலும்படிக்க
No comments:
Post a Comment