5 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு திட்டம் -மே 1-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
மத்திய அரசின் வேண்டு கோளுக்கு இணங்க சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானி யத்தை வசதி படைத்தவர்கள் விட்டுக் கொடுத்திருப்பதன் மூலம் பல ஆயிரம் கோடி அரசுக்கு மிச்சமாகியுள்ளது.
No comments:
Post a Comment